முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

தொடர் கனமழைக்கு பின்னர் முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அவர்கள் வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்குவதை பார்வையிட்டனர்.
21 Aug 2022 8:19 PM IST