நீலகிரி பூண்டு கொள்முதல் விலை வீழ்ச்சி

நீலகிரி பூண்டு கொள்முதல் விலை வீழ்ச்சி

வடமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்து உள்ளதால், நீலகிரி பூண்டு கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
21 Aug 2022 8:18 PM IST