மருத்துவத்துறை ஜோடியின் திருமணம்: மாத்திரை அட்டையில் அழைப்பிதழ்...!

மருத்துவத்துறை ஜோடியின் திருமணம்: மாத்திரை அட்டையில் அழைப்பிதழ்...!

திருவண்ணாமலையில் மருத்துவத்துறை ஜோடியின் திருமணத்திற்கு மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ் வடிவமைத்துள்ளனர்.
21 Aug 2022 3:12 PM IST