13 மருத்துவக் கல்லூரிகளின் முதன்மையர் பணியிடங்களை நிரப்ப அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
மருத்துவக் கல்லூரி முதன்மையர் பணியிடங்களை நிரப்பாமல் தமிழக அரசு காலந்தாழ்த்தி வருவது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16 Aug 2024 5:28 PM IST6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை திறக்க போர்க்கால நடவடிக்கை வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை திறக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
27 May 2024 1:14 PM ISTகீழ்ப்பாக்கம், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிகளுக்கு ஓராண்டு மட்டுமே அங்கீகாரம் வழங்கியிருப்பது சமூக அநீதி - அன்புமணி ராமதாஸ்
கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிகளுக்கு ஓராண்டு மட்டுமே அங்கீகாரம் வழங்கியிருப்பது சமூக அநீதி என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
15 Jun 2023 3:20 PM ISTமருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் - அண்ணாமலை
3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
27 May 2023 10:36 PM IST3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து அதிர்ச்சியளிக்கிறது: அன்புமணி ராமதாஸ்
குறைகளை சரி செய்து மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 May 2023 1:01 PM ISTஅடுத்த 5 ஆண்டுகளில் 100 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க நடவடிக்கை - மத்திய சுகாதார அமைச்சகம்
மத்திய சுகாதார அமைச்சகம் 100 புதிய மருத்துவக் கல்லூரிகளை 2027ஆம் ஆண்டுக்குள் அமைக்க முன்மொழிந்துள்ளது.
13 Nov 2022 7:45 PM ISTமராட்டியத்தில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஆசிய வளர்ச்சி வங்கியிடம் ரூ.4000 கோடி கடனுதவி பெற அரசு முடிவு!
மராட்டிய மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து ரூ.4000 கோடி கடனாகப் பெறவுள்ளது.
21 Aug 2022 9:18 AM IST