சேவை செய்வதே லட்சியம்- ராணி சுரேந்திரன்

சேவை செய்வதே லட்சியம்- ராணி சுரேந்திரன்

கல்விக்காகவும், பொருளாதாரத்திற்காகவும் சிரமப்பட்டு வளர்ந்தது என் மனதில் ஆழமாக பதிந்தது. நன்றாகப் படித்து முன்னேறி எங்களைப் போல் கஷ்டப்படும் பலருக்கும் உதவ வேண்டும் என நினைத்தேன். படித்து முடித்து கோவை மருத்துவமனையில் பணிபுரிந்தேன். அங்கு நோயாளிகள் பலரும் விவரம் தெரியாமல் வருவார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்தேன். திருமணம் ஆனதும் கணவரின் ஆதரவுடன் தொண்டு நிறுவனம் ஆரம்பித்து தொடர்ந்து பலருக்கு உதவி வருகிறேன்.
21 Aug 2022 1:30 AM