மருத்துவ படிப்பில் 2-ம் கட்ட கலந்தாய்வில் குழப்பம்
மருத்துவ படிப்பில் 2-ம் கட்ட கலந்தாய்வில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அந்த பட்டியலை சென்டாக் திரும்ப பெற்றதால் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
6 Oct 2023 11:54 PM ISTகுடியரசு தினத்தன்று தேசிய கொடியை ஏற்றுவதில் குழப்பம் விளைவித்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
குடியரசு தினத்தன்று தேசிய கொடியை ஏற்றுவதில் குழப்பம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி எச்சரித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
22 Jan 2023 2:35 PM ISTஒரே நடைமேடையில் நிறுத்தப்படும் 2 ரெயில்களால் பயணிகளிடையே குழப்பம்
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ஒரே நடைமேடையில் நிறுத்தப்படும் 2 ரெயில்களால் பயணிகளிடையே குழப்பம் ரெயிலை தவற விடுவதாகவும் புலம்பல்
1 Nov 2022 12:15 AM ISTமாணவர்களுக்கு தெலுங்கு, இந்தி மொழிகளில் வினாத்தாள் வந்ததால் குழப்பம்
மாணவர்களுக்கு தெலுங்கு, இந்தி மொழிகளில் வினாத்தாள் வந்ததால் குழப்பம்
4 Aug 2022 11:39 PM ISTகுரூப்- 2 தேர்வுக்கான அனுமதி சீட்டில் குழப்பம்
குரூப்- 2 தேர்வர்களுக்கான அனுமதி சீட்டில் ஒரு தேர்வு மையத்தில் அறை எண் 39-க்கான தேர்வு மைய முகவரி மாறியதால் குழப்பம் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட தேர்வர்கள் உரிய தேர்வு மையத்திற்கு செல்லுமாறு கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தி உள்ளார்.
19 May 2022 10:40 PM IST