வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகனங்கள் செல்லத்தடை
வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகனங்கள் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
12 Aug 2024 8:24 AM ISTகன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
கனிம வளத் துறையால் வழங்கப்படும் அனுமதி சீட்டை முறையாக பயன்படுத்தாத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
20 Feb 2024 11:31 AM ISTதேவர் ஜெயந்தி: கனரக வாகனங்களுக்கு தடை
மதுரை நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
29 Oct 2023 5:44 PM ISTபுழுதி பறக்கும் சாலையாக மாறிய மரப்பாலம்
ஜல்லி கொட்டி அப்படியே விடப்பட்டதால், புழுதி பறக்கும் சாலையாக மரப்பாலம் சந்திப்பு பகுதி மாறியது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.
21 Oct 2023 7:10 PM ISTதடையை மீறி இயக்கப்படும் கனரக வாகனங்கள்
திருவாரூர் கமலாலய குள வடகரையில் தடையை மீறி இயக்கப்படும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.
14 Sept 2023 12:31 AM ISTதிருவொற்றியூர்-மீஞ்சூர் நெடுஞ்சாலையில் தடுப்பு கற்களை அகற்றி கனரக வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை
திருவொற்றியூர்-மீஞ்சூர் நெடுஞ்சாலையில் தடுப்பு கற்களை அகற்றி கனரக வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
31 May 2023 1:41 PM ISTகனரக வாகனங்களை இயக்கும் 'காவல் ராணி'
எங்களால் முடியும் என்று... இன்று எல்லா துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். ஆனால் கனரக வாகனங்களை இயக்குவதற்கு இன்னும் பலர் முன்வருவதில்லை. ஆனால்...
27 April 2023 10:56 PM ISTபொன்னேரி நகருக்குள் தடையை மீறி இயக்கப்படும் கனரக வாகனங்கள் - போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள்
பொன்னேரி நகருக்குள் தடையை மீறி கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கி தவிக்கின்றனர்.
3 March 2023 2:47 PM ISTபாலாற்றில் வெள்ளப்பெருக்கு: வாலாஜாபாத்- அவளூர் தரைப்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை
பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வாலாஜாபாத்- அவளூர் தரைப்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
17 Dec 2022 10:24 AM ISTதேனி ரெயில் நிலையத்துக்கு கனரக வாகனங்கள் வந்து செல்ல புதிய இணைப்புச்சாலை அமைக்கப்படுமா? பொதுமக்கள், வணிகர்கள் எதிர்பார்ப்பு
தேனி ரெயில் நிலைய குட்செட் பகுதிக்கு புறவழிச்சாலை வழியாக கனரக வாகனங்கள் வந்து செல்வதற்கு புதிதாக இணைப்புச் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
30 Sept 2022 12:15 AM ISTபெங்களூரு பீனியா மேம்பாலத்தில் விரைவில் கனரக வாகன போக்குவரத்துக்கு அனுமதி; சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
பெங்களூரு பீனியா மேம்பாலத்தில் விரைவில் கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
21 Sept 2022 12:15 AM ISTபள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுமா?
நாகை-வடகுடி சாலையில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
20 Aug 2022 11:20 PM IST