திருச்செந்தூரில் வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா

திருச்செந்தூரில் வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா 4-ம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க வெள்ளி யானை வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்தனர்.
20 Aug 2022 10:30 PM IST