விழுப்புரத்தில்  சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா

விழுப்புரத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா

விழுப்புரத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை சிற்றுண்டி உணவை சத்துணவு மையம் மூலமாக வழங்க அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
20 Aug 2022 8:57 PM IST