இன்ஸ்டாவில் 56 லட்சம் பாலோயர்ஸ்: தேர்தலில் கிடைத்தது 155 வாக்குகள்-நடிகருக்கு நேர்ந்த சோகம்
மராட்டியத்தில் உள்ள ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) சார்பில் வெர்சோவா தொகுதியில் அஜாஸ் கான் போட்டியிட்டார்.
23 Nov 2024 9:23 PM ISTசட்டசபை தேர்தல்; மராட்டியம், ஜார்கண்டில் நாளை வாக்குப்பதிவு
மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. 2 மாநிலங்களிலும் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.
19 Nov 2024 7:18 AM ISTமராட்டிய சட்டசபை தேர்தல்; பிரசாரம் ஓய்ந்தது
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
18 Nov 2024 5:51 PM ISTஜம்முவில் பிரதமர் மோடி 14-ம் தேதி பிரசாரம்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று ஜம்முவில் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினார்.
8 Sept 2024 4:21 PM ISTதோல்விக்கு வி.கே.பாண்டியனை குறை சொல்வது துரதிர்ஷ்டவசமானது: நவீன் பட்நாயக் வேதனை
வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை. எனது அரசியல் வாரிசை ஒடிசா மக்கள் முடிவு செய்வார்கள் என்று நவீன் பட்நாயக் கூறினார்.
8 Jun 2024 5:16 PM ISTசட்டசபை தேர்தல் நடைபெறும் தெலுங்கானாவில் பிராசரம் ஓய்ந்தது
முன்னதாக பிரசாரத்தின் இறுதி நாளான இன்று தலைவர்கள் அனைவரும் இறுதி கட்ட வாக்குசேகரிப்பில் தீவிரம் காட்டினர்
28 Nov 2023 6:15 PM ISTசட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: மத்தியப் பிரதேசத்தில் 71.16 சதவீதமும், சத்தீஷ்காரில் 68.15 சதவீத வாக்குகளும் பதிவு
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இந்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
17 Nov 2023 6:26 AM ISTகர்நாடகாவில் யாருக்கு வெற்றி? நாடே எதிர்பார்க்கும் தேர்தல் முடிவுகள்
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. ஆட்சியை கைப்பற்ற போவது யார்? என்பது மதியத்திற்குள் தெரிந்து விடும்
12 May 2023 10:01 PM ISTசித்தராமையா கார் மீது முட்டை வீசியது காங்கிரஸ் கட்சியினர்தான்; பாஜக
சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் கார் மீது முட்டையை வீசி எறியவைத்து அந்த பழியை பா,ஜனதா கட்சியினர் மீது போடுவது கண்டிக்கத்தக்கது என்று மந்திரி முனிரத்னா குற்றம் சாட்டினார்.
20 Aug 2022 7:37 PM IST