நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இலங்கை அதிபர் இந்தியா வருகை
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நவ.14ம் தேதி நடைபெற உள்ளது
15 Oct 2024 10:50 AMஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க முன்னணி வீரர்கள் இந்தியா வருகை
நியூசிலாந்தை சேர்ந்த டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னெர் ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கைகோர்த்துள்ளனர்.
18 March 2024 12:29 AMபூடான் மன்னர் இன்று இந்தியா வருகை
கடந்த ஏப்ரல் மாதம் அரசு முறை பயணமாக இந்தியா வந்த பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக், பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோரை சந்தித்து பேசினார்.
3 Nov 2023 4:25 AMஅரசு முறை பயணமாக இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் பேச்சுவார்த்தைஇரு தரப்பு உறவுகளை விரிவுபடுத்த முடிவு
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, டெல்லியில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
21 March 2023 12:00 AMதென்ஆப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிறுத்தைகள் இந்தியா வருகை
தென்ஆப்பிரிக்காவில் இருந்து 2-வது கட்டமாக 12 சிறுத்தைப்புலிகள் குனோ தேசிய பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது.
18 Feb 2023 10:47 AMஆஸ்திரேலியா பிரதமர் அடுத்த ஆண்டு இந்தியா வருகிறார்
ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸ் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வர உள்ளதாக அறிவித்துள்ளார்.
19 Nov 2022 1:27 AMஅடுத்த மாதம் இந்தியா வருகிறார் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா செப்டம்பர் முதல் வாரத்தில் இந்தியா வருகிறார்.
20 Aug 2022 11:41 AM