நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு: விசாரணைக்கு நேரில் ஆஜராக காவல்துறை சம்மன்
நேற்று நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் மன்சூர் அலி கான் மீது வழக்கு பதிவு செய்தனர்.
22 Nov 2023 8:57 AM GMTநடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய டி.ஜி.பிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
21 Nov 2023 2:33 PM GMTமன்சூர் அலிகான் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்: வானதி சீனிவாசன்
மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
19 Nov 2023 12:35 PM GMT"நான் இந்த சலசலப்புகளுக்கு அஞ்சுறவனா... பொழப்ப பாருங்க" - திரிஷா குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மன்சூர் அலிகான்...!
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ வைரலான நிலையில் தற்போது அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
19 Nov 2023 5:57 AM GMTதிரிஷா ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு... ஓடிடியில் வெளியாகும் 'தி ரோடு' திரைப்படம்...!
நடிகை திரிஷா நடிப்பில் கடந்த மாதம் 6-ஆம் தேதி 'தி ரோடு' திரைப்படம் வெளியானது.
7 Nov 2023 7:13 AM GMTநடிகை திரிஷா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
திரிஷா அடுத்ததாக இயக்குனர் அருண் வசீகரன் எழுதி இயக்கியுள்ள 'தி ரோட்'.படத்தில் நடித்துள்ளார்.
8 Sep 2023 5:46 PM GMT'விடாமுயற்சி' படப்பிடிப்பு எப்போது...? அஜித்துக்கு ஜோடியாக யார் இந்த நடிகையா...?
’விடாமுயற்சி’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
24 May 2023 9:56 AM GMTதிரிஷாவின் புதிய காதலை வெளிப்படுத்தும் டாட்டூ...! அதுவும் அந்த இடத்தில்...!
சினிமா மீது தனக்குள்ள காதலை வெளிப்படுத்தும் விதமாக தனது முதுகில் சினிமா கேமரா மற்றும் கிளாப் போர்டு ஆகியவற்றை டாட்டூவாக குத்தி உள்ளார்.
20 April 2023 4:46 AM GMTஅரசியலுக்கு வர எண்ணமா? நடிகை திரிஷா விளக்கம்
நடிகை திரிஷா அரசியலுக்கு வர ஆலோசிப்பதாக ஏற்கனவே தகவல்கள் பரவின. தற்போது திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பொன்னியின் செல்வன்-2 படம் வருகிற...
19 April 2023 2:22 AM GMTஜெயம் ரவி, திரிஷாவின் ப்ளூ டிக் -ஐ நீக்கிய டுவிட்டர் நிறுவனம்...!
நடிகை திரிஷா, நடிகர் ஜெயம் ரவி இருவருவரின் ப்ளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது.
17 April 2023 6:00 AM GMTதிருமணமாகி விவாகரத்து பெறுவது எனக்கு பிடிக்காது - நடிகை திரிஷா பேட்டி
திருமணமாகி விவாகரத்து பெறுவது எனக்கு பிடிக்காது என்று நடிகை திரிஷா அளித்து பேட்டியில் கூறியுள்ளார்.
11 Oct 2022 2:34 AM GMTஇதுவரை நான் நடித்த படங்களில் எதற்குமே புரமோஷனுக்காக சென்றதில்லை -நடிகை திரிஷா
இதுவரை நான் நடித்த படங்களில் எதற்குமே இந்த அளவிற்கு புரமோஷனுக்காக சென்றதில்லை என நடிகை திரிஷா கூறினார்.
29 Sep 2022 12:15 PM GMT