கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா

கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா

நெல்லை கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
20 Aug 2022 12:50 AM IST