ராமசந்திர மூர்த்தி கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதி
ஆண்டர்சன்பேட்டையில் சாலை விரிவாக்க பணிகள் தாமதமாக நடப்பதால் ராமசந்திர மூர்த்தி கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதி அடைந்துள்ளனா்.
26 Sept 2023 12:15 AM ISTமதுராந்தகம் முருகன் கோவில் குளத்தில் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அவதி
கோவில் குளத்தில் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
6 Sept 2023 5:37 PM ISTதிருத்தணி முருகன் கோவிலில் முடிகாணிக்கை செலுத்தும் மையங்களில் ரசீது வழங்குவதில் காலதாமதம்; நீண்ட நேர காத்திருப்பால் பக்தர்கள் அவதி
திருத்தணி முருகன் கோவிலில் தலைமுடி காணிக்கை செலுத்தும் மையங்களில் சர்வர் பழுது காரணமாக ரசீது வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
31 July 2023 7:08 PM ISTகாலணி போட இடவசதி இல்லாததால் பக்தர்கள் அவதி
ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் காலணிகளை போடுவதற்கு இட வசதி இல்லாததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
1 Jun 2023 12:15 AM ISTஓய்வறை திறக்கப்படாததால் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அவதி
சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் கோவில் மலை அடிவாரத்தில் ஓய்வறை கட்டப்பட்டும் திறக்கப்படாததால் பக்தர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
20 Aug 2022 12:44 AM IST