சர்க்கரை நோய்  மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு

சர்க்கரை நோய் மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு

பாணாவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மாத்திரைகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Aug 2022 12:23 AM IST