நகருக்குள் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் வந்து செல்ல வேண்டும்- போக்குவரத்து போலீசார் அறிவிப்பு
மதுரை நகருக்குள் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வந்து செல்ல வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
5 Sept 2023 5:49 AM ISTஉ.பி.: 32 வழக்குகள் கொண்ட மாபியா கும்பல் தலைவரின் வீடு இடித்து தரைமட்டம்
உத்தர பிரதேசத்தில் 32 வழக்குகள் கொண்ட மாபியா கும்பல் தலைவரின் கோடிக்கணக்கான மதிப்பிலான சட்டவிரோத வீடு இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.
17 Jun 2023 2:04 PM ISTஆன்லைன் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்ைத இழந்தவர்கள் புகார் செய்யலாம்-பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு
ஆன்லைன் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்யலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.
26 Feb 2023 12:15 AM IST9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அருகே பொதுமக்கள் வரவேண்டாம் - போலீசார் அறிவிப்பு
ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அருகே வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுகிறது. அப்போது அதன் அருகே பொதுமக்கள் வரவேண்டாம். ஆடு, மாடுகள் சுற்றி திரியாமல் அதன் உரிமையாளர்கள் பார்த்து கொள்ள வேண்டும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
7 Jan 2023 9:40 AM ISTவிநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தால் சிலைகள் பறிமுதல் செய்யப்படும் போலீசார் அறிவிப்பு
விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது பட்டாசு வெடித்தால் சிலைகள் பறிமுதல் செய்யப்படும் என ஆலோசனை கூட்டத்தில் போலீசார் தெரிவித்தனர்.
19 Aug 2022 10:59 PM IST