திருச்செந்தூர் கோவில் ஆவணித்திருவிழா 3-ம் நாள் நிகழ்ச்சி

திருச்செந்தூர் கோவில் ஆவணித்திருவிழா 3-ம் நாள் நிகழ்ச்சி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 3-ம் திருநாளான வெள்ளிக்கிழமை சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்துகிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
19 Aug 2022 7:56 PM IST