டெல்லி துணை முதல் மந்திரி  உள்பட 16 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

டெல்லி துணை முதல் மந்திரி உள்பட 16 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

மணிஷ் சிசோ டியாவிற்கு நெருக்கமானவராக அறியப்படும் நிறுவனத்திற்கு ரூ. 1 கோடியை மதுபான வியாபாரி ஒருவர் கொடுத்துள்ளதாக சிபிஐயின் எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Aug 2022 7:06 PM IST