600 ஹெக்டேருக்கு காய்கறி நாற்றுகள் வழங்க இலக்கு:  தோட்டக்கலை துணை இயக்குனர் தகவல்

600 ஹெக்டேருக்கு காய்கறி நாற்றுகள் வழங்க இலக்கு: தோட்டக்கலை துணை இயக்குனர் தகவல்

தேனி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் கீழ் 600 ெஹக்டேருக்கு காய்கறி நாற்றுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக துணை இயக்குனர் தெரிவித்தார்.
19 Aug 2022 6:31 PM IST