
தெலுங்கானாவில் விஜய் தேவரகொண்டா உள்பட 25 நடிகர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு
சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக தெலுங்கு நடிகர்கள் ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் மீது சைபராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
20 March 2025 10:46 AM
'விடி 12' படத்தின் டைட்டில் டீசர் வெளியானது
கவுதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'கிங்டம்' படம் மார்ச் மாதம் வெளியாக உள்ளது.
12 Feb 2025 1:12 PM
விஜய் தேவரகொண்டாவிற்கு குரல் கொடுக்கும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்
விஜய் தேவரகொண்டாவின் 'விடி12' படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாக உள்ளது.
11 Feb 2025 9:54 AM
'விடி12' படம் : தமிழ் டப்பிங் பணியில் சூர்யா
விஜய் தேவரகொண்டாவின் 'விடி12' படத்தின் டீசர் வருகிற 12-ந் தேதி வெளியாக உள்ளது.
10 Feb 2025 3:58 PM
விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா மந்தனா ரகசிய நிச்சயதார்த்தம்?
ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் திருமணம் குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
12 Dec 2024 1:31 AM
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ''சஹிபா'' வீடியோ பாடலின் டீசர் வெளியானது
ஜஸ்லீன் ராயல் இசையமைப்பில் உருவாகியுள்ள ''சஹிபா'' பாடலில் விஜய் தேவகொண்டா நடித்துள்ளார்.
13 Nov 2024 6:07 AM
விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர்
நடிகர் விஜய் தேவரகொண்டா இயக்குனர் ஷியாம் சிங்கா ராய் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
5 Nov 2024 10:24 AM
'அது எனக்கு நானே கொடுத்த தண்டனை' - விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா பாலிவுட்டில் அறிமுகமான படம் 'லிகர்'.
1 Nov 2024 2:56 AM
'விடி12' - படப்பிடிப்புக்காக இலங்கை செல்லும் படக்குழு
விஜய் தேவரகொண்டா தனது 12-வது படத்தில் நடித்து வருகிறார்.
2 July 2024 11:28 AM
ஐதராபாத்தில் சாமி தரிசனம் செய்த மிருணாள் தாகூர்
நேற்று, மிருணாள் தாகூர் ஐதராபாத்தின் பல்காமாபேட்டில் உள்ள ஸ்ரீ எல்லம்மா போச்சம்மா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
25 March 2024 3:02 AM
படத்துக்கு ரூ.8 கோடி நஷ்டம்: விஜய்தேவரகொண்டாவிடம் பணம் கேட்கும் தயாரிப்பாளர்
விஜய்தேவரகொண்டா மீது படத்தின் தயாரிப்பு நிறுவனம் நஷ்ட ஈடு கேட்டு போர்க்கொடி உயர்த்தி உள்ளது
8 Sept 2023 10:11 AM
நள்ளிரவில் வீடியோ கால் , நடிகருடன் நெருக்கம் காட்டும் சமந்தா?
சமந்தா தற்போது விஜய்தேவரகொண்டாவுடன் நெருக்கமாக பழகி வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
30 Aug 2023 4:33 AM