விவசாயிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு
வங்கி சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது
19 Aug 2023 1:29 AM ISTஉடலில் பெட்ரோலை ஊற்றி விவசாயி தீக்குளிக்க முயற்சி
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உடலில் பெட்ரோலை ஊற்றி விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Aug 2023 12:41 AM ISTசர்வே எண்ணை மாற்றி நிலத்தை விற்று விவசாயியிடம் ரூ.19¼ லட்சம் மோசடி
திருச்சி வாழை ஆராய்ச்சி மையம் எதிரே சர்வே எண்ணை மாற்றி நிலத்தை விற்று விவசாயியிடம் ரூ.19¼ லட்சம் மோசடி செய்ததாக அக்காள், தம்பியை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
28 Jun 2023 12:32 AM ISTவிவசாயி அரிவாளால் வெட்டி படுகொலை
திருச்சியில் விவசாயியை அரிவாளால் வெட்டி கொன்ற ரவுடியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
16 March 2023 1:33 AM ISTகாட்டெருமை முட்டியதில் விவசாயி பலி
துவரங்குறிச்சி அருகே காட்டெருமை முட்டியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
2 Feb 2023 1:21 AM IST80 அடி ஆழ கிணற்றுக்குள் டிராக்டருடன் விழுந்த விவசாயி பலி
சிறுகனூர் அருகே வயலில் உழவு பணியில் ஈடுபட்டு இருந்தபோது, 80 அடி ஆழ கிணற்றுக்குள் டிராக்டருடன் விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
19 Nov 2022 1:13 AM ISTவிவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது
மணப்பாறை அருகே விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது செய்யப்பட்டார்.
4 Oct 2022 12:46 AM IST