டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் அரசு பேருந்து நடத்துநர்களுக்கு பரிசு
கூகுள் பே, போன் பே போன்றவற்றின் மூலம் பணம் செலுத்தி பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.
4 July 2024 10:13 AM ISTஒரு மாதத்திற்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மட்டுமே செய்யுங்கள்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
வெளிநாடுகளில் இல்லாமல் நாட்டிற்குள் இந்தியர்கள் திருமண கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
26 Nov 2023 5:16 PM ISTஇ.எம்.ஐ. கார்டு உபயோகிக்கும் இல்லத்தரசிகளின் கவனத்துக்கு…
மாதத் தவணையில் பொருட்கள் வாங்குவதற்கு முன்பு, அவற்றுக்கான உரிய காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது அவசியமானது. எதிர்காலத்தில் பொருட்களில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால், நிவாரணம் பெறுவதற்கு காப்பீட்டு திட்டம் உதவும்.
22 Oct 2023 7:00 AM ISTடிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் குடிநீர், கழிவுநீரகற்று வரி வசூல் - நாளை முதல் நுகர்வோர் அட்டை தேவையில்லை
சென்னையில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் குடிநீர், கழிவுநீரகற்று வரி வசூலிக்கப்பட உள்ளதால் நாளை முதல் நுகர்வோர் அட்டை தேவை இல்லை என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
31 March 2023 1:27 PM ISTஅக்டோபர் மாதத்தில் யுபிஐ மூலம் 730 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு சாதனை
கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.12.11 லட்சம் கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
1 Nov 2022 6:55 PM ISTடிஜிட்டல் பரிவர்த்தனைகளில் - கவனிக்க வேண்டியவை
டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் மக்கள் ஏமாந்து போவதற்கு மிக முக்கியமான காரணங்கள், அறியாமை, பேராசை, பயம் அல்லது பதட்டம் ஆகியவை தான்.
19 Aug 2022 4:47 PM IST