சூதாடிய 10 பேர் சிக்கினர்
கடமலைக்குண்டு, போடி பகுதிகளில் சூதாடிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்
25 Jun 2023 7:00 PM GMTசூதாடிய 9 பேர் கைது
குலசேகரன்பட்டினம் அருகே சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Jun 2023 6:45 PM GMTகாசு வைத்து சூதாடிய 7 பேர் கைது
ஜோலார்பேட்டையில் காசு வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 Jun 2023 5:48 PM GMTசூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
திருவள்ளூர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 Jun 2023 7:52 AM GMTசூதாட்டத்துக்காக முகமது சிராஜை தொடர்பு கொண்ட டிரைவர் - அமலாக்க அதிகாரிகள் பிடித்து விசாரணை
முகமது சிராஜை, சூதாட்டத்துக்கு தகவல் பெற ஐதராபாத்தை சேர்ந்த டிரைவர் ஒருவர் அணுகிய விவரம் கசிந்துள்ளது.
19 April 2023 8:43 PM GMTஐதராபாத்தில் ஐ.பி.எல். சூதாட்டம்; ரூ.60 லட்சம் பறிமுதல் - 4 பேர் கைது
ஐதராபாத்-மும்பை போட்டி தொடர்பாக சூதாட்டம் நடைபெறுவதை போலீசார் கண்டுபிடித்தனர்.
18 April 2023 9:09 AM GMTபஞ்சாப்பில் ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது
பஞ்சாப்பில் ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 April 2023 9:38 PM GMTசூதாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க நிர்வாகி கைது
ஆரணி போஸ்ட் ஆபீஸ் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
19 March 2023 7:30 AM GMTபிறந்தநாள் விழா என்ற பெயரில், சூதாட்டத்தில் ஈடுபட்ட 41 பேர் அதிரடி கைது
டெல்லியில் பிறந்தநாள் விழா என்ற பெயரில், சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 41 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 Feb 2023 5:15 PM GMTபாண்டி பஜார் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் - 35 பேர் கைது
சென்னை பாண்டி பஜாரில் பணம் வைத்து சூதாட்டம் நடத்திய 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Jan 2023 4:29 PM GMTஆட்டங்காட்டும் ஆன்லைன் சூதாட்டம்
ஆட்டங்காட்டும் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Nov 2022 7:40 PM GMT