சரித்திர கதாபாத்திர நடிப்பு அனுபவங்களை பகிர்ந்த விக்ரம், கார்த்தி

சரித்திர கதாபாத்திர நடிப்பு அனுபவங்களை பகிர்ந்த விக்ரம், கார்த்தி

பொன்னியின் செல்வன் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில் சரித்திர கதாபாத்திர நடிப்பு அனுபவங்களை விக்ரம் மற்றும் கார்த்தி பகிர்ந்தனர்.
7 Nov 2022 9:50 AM GMT
கார்த்தி, விஷாலின் தாராள குணம்

கார்த்தி, விஷாலின் தாராள குணம்

பண்டிகை, தொழிலாளர்களின் இல்ல திருமணம் போன்ற நிகழ்வுகளில் விஷால், கார்த்தி இருவரும் தாராளமாக செலவு செய்வதாகச் சொல்கிறார்கள்.
4 Nov 2022 5:44 AM GMT
சர்தார்: சினிமா விமர்சனம்

சர்தார்: சினிமா விமர்சனம்

கார்த்தி சர்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று தந்தை-மகனாக இரு வேடங்களில் அசத்தலாக வருகிறார்.
22 Oct 2022 3:39 AM GMT
நடிகர் சங்கத்தினருக்கு தீபாவளி பரிசு வழங்கிய கார்த்தி

நடிகர் சங்கத்தினருக்கு தீபாவளி பரிசு வழங்கிய கார்த்தி

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டன.
18 Oct 2022 2:02 PM GMT
தீபாவளிக்கு வரும் படங்கள்

தீபாவளிக்கு வரும் படங்கள்

விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்களை பொங்கல் பண்டிகைக்கு தள்ளி வைத்துள்ளனர். சர்தார், பிரின்ஸ் படங்களை தெலுங்கிலும் டப்பிங் செய்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெளியிட உள்ளனர்.
17 Oct 2022 10:20 AM GMT
காந்தாரா படத்தின் கதாநாயகனுக்கு வாழ்த்து தெரிவித்த கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

'காந்தாரா' படத்தின் கதாநாயகனுக்கு வாழ்த்து தெரிவித்த கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

'காந்தாரா' படத்தைப் பார்த்த கார்த்தி, ரிஷப் ஷெட்டியை நேரில் சந்தித்துப் பாராட்டினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
15 Oct 2022 2:35 PM GMT
கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் டிரைலர் வெளியானது..!

கார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தின் டிரைலர் வெளியானது..!

நடிகர் கார்த்தி நடிக்கும் 'சர்தார்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
14 Oct 2022 3:21 PM GMT
கார்த்தியுடன் முதல் முறையாக கைகோர்த்த டைரக்டர் மித்ரன்

கார்த்தியுடன் முதல் முறையாக கைகோர்த்த டைரக்டர் மித்ரன்

‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய வித்தியாசமான கதைக் களங்களுக்கு பிறகு டைரக்டர் பி.எஸ்.மித்ரன் கார்த்தியுடன் `சர்தார்' படத்துக்காக, முதல் முறையாக கை கோர்த்திருக்கிறார். இவர் சொல்கிறார்:
14 Oct 2022 12:36 AM GMT
கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..!

கார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..!

நடிகர் கார்த்தி நடித்துள்ள 'சர்தார்' படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
10 Oct 2022 2:09 PM GMT
நாளை வெளியாகும் கார்த்தி படத்தின் பாடல்

நாளை வெளியாகும் கார்த்தி படத்தின் பாடல்

முதல் பாடலான 'ஏறுமயிலேறி' என்ற பாடல் நாளை வெளியாகும் என இயக்குனர் பி.எஸ்.மித்ரன் போஸ்டருடன் பகிர்ந்துள்ளார்.
9 Oct 2022 4:31 PM GMT
நடிகர் கார்த்தி பாடிய பாடல்.... ஜி.வி. பிரகாஷ் கொடுத்த புதிய அப்டேட்

நடிகர் கார்த்தி பாடிய பாடல்.... ஜி.வி. பிரகாஷ் கொடுத்த புதிய அப்டேட்

சர்தார்' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஏறுமயிலேறி' என்ற நாட்டுப்புற பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளார்
7 Oct 2022 5:21 PM GMT
ரஜினி, கமலுக்கு நன்றி தெரிவித்து கார்த்தி பதிவிட்ட நெகிழ்ச்சி பதிவு..!

ரஜினி, கமலுக்கு நன்றி தெரிவித்து கார்த்தி பதிவிட்ட நெகிழ்ச்சி பதிவு..!

நடிகர் ரஜினி மற்றும் கமலுக்கு நன்றி தெரிவித்து நடிகர் கார்த்தி பதிவிட்டுள்ளார்.
7 Oct 2022 8:42 AM GMT