சோனியா காந்தியின் தனிச் செயலாளர் மறைவு: ராகுல் காந்தி நேரில் அஞ்சலி
திருச்சூரில் வைப்பட்டுள்ள சோனியா காந்தியின் தனிச் செயலாளர் உடலுக்கு மக்களவை எதிரிக்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
17 Dec 2024 1:19 PM ISTமத்திய மந்திரிசபை செயலாளராக டி.வி.சோமநாதன் நியமனம்
மத்திய மந்திரிசபை செயலாளராக டி.வி.சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
10 Aug 2024 7:53 PM ISTவிவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளரை பிடிக்க தீவிர நடவடிக்கை
கிராமசபை கூட்டத்தில் விவசாயியை எட்டி உதைத்த விவகாரத்தில் தலைமறைவான ஊராட்சி செயலாளரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
4 Oct 2023 1:16 AM ISTரா அமைப்பின் புதிய செயலாளராக ரவி சின்ஹா அறிவிப்பு
ரா அமைப்பின் புதிய செயலாளராக ரவி சின்ஹா நியமனம் செய்யப்படுகிறார் என அறிவிப்பு வெளிவந்து உள்ளது.
19 Jun 2023 2:02 PM ISTமூக்கனூர் ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்
முறைகேடு நடைபெற்றுள்ளதை அடுத்து மூக்கனூர் ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்து கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார். மேலும் ஊராட்சி தலைவர், துணை தலைவர் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
11 April 2023 12:15 AM ISTகோவிந்தபேரி கூட்டுறவு சங்க மோசடி: செயலாளர், பணியாளர் சொத்துக்கள் ஏலம்
கோவிந்தபேரி கூட்டுறவு சங்க மோசடியில் செயலாளர், பணியாளர் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டது
24 Sept 2022 12:15 AM ISTஜனாதிபதி திரவுபதி முர்முவின் செயலாளராக ராஜேஷ் வெர்மா நியமனம்
ஜனாதிபதி திரவுபதி முர்முவின் செயலாளராக ஒடிசா கேடரை சேர்ந்த ராஜேஷ் வெர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
18 Aug 2022 10:32 PM IST