பெண்ணை திருமணம் செய்ய கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டல்

பெண்ணை திருமணம் செய்ய கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டல்

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண்ணை திருமணம் செய்ய கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டிய ஐ.டி. ஊழியர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
18 Aug 2022 10:30 PM IST