
கொடநாடு வழக்கு: சிபிசிஐடி அலுவலகத்தில் சுதாகரன் ஆஜர்
மீண்டும் ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி போலீசார் கூறவில்லை என்று சுதாகரன் கூறினார்.
27 March 2025 1:34 PM IST
சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட விவகாரம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
வீடு சூறையாடப்பட்ட விவகாரம் தொடர்பாக சவுக்கு சங்கரின் தாயார் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
24 March 2025 10:03 PM IST
ஜகபர் அலி கொலை வழக்கு; கைதான 5 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி-க்கு அனுமதி
ஜகபர் கொலை வழக்கில் கைதான 5 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
3 Feb 2025 5:45 PM IST
வேங்கைவயல் வழக்கை ஜுடிசியல் கோர்ட்டிற்கு மாற்ற சிபிசிஐடி தரப்பில் வலியுறுத்தல்
வேங்கைவயல் வழக்கை ஜுடிசியல் கோர்ட்டிற்கு மாற்ற சிபிசிஐடி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
28 Jan 2025 9:31 AM IST
வேங்கைவயல் விவகாரம்: சிபிசிஐடி குற்றப்பத்திரிகைக்கு எதிராக மனு தாக்கல்
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
27 Jan 2025 11:32 AM IST
சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
22 Jan 2025 7:57 PM IST
கொடநாடு வழக்கு - வங்கிகளுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்
கொடநாடு வழக்கில் தொடர்புடைய 12 பேரின் வங்கி பரிவர்த்தனை விபரங்களை கேட்டு, வங்கிகளுக்கு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
5 Sept 2024 6:10 PM IST
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் கைது
கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 Sept 2024 4:18 PM IST
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: விசாரணையில் புதிய தகவல்
ரூ,4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
21 July 2024 1:06 PM IST
காங்கிரஸ் தலைவர் மர்மசாவு: கோவை சிபிசிஐடி போலீசார் நெல்லை வருகை
காங்கிரஸ் தலைவர் மர்மசாவு குறித்து விசாரிப்பதற்காக கோவை மாவட்ட சிபிசிஐடி போலீசார் நெல்லை வந்துள்ளனர்.
18 July 2024 1:58 AM IST
எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் சுமார் 5 மணி நேரம் நடந்த விசாரணை நிறைவு
நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
16 July 2024 10:23 PM IST
நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 July 2024 12:24 PM IST