ஆக்ரா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ஆக்ரா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
9 Dec 2024 2:53 PM ISTஆக்ராவில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை - வெப்பக்காற்று பலூன் சவாரி தொடக்கம்
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக அனுமதியுடன் வெப்பக்காற்று பலூன் சவாரி சவாரி தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Feb 2024 8:52 PM ISTஆக்ராவில் ரூ.30 லட்சத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை திருடிச் சென்ற திருடர்கள்..!
ஏடிஎம்மில் சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் இருந்ததாக வங்கி கிளை மேலாளர் தெரிவித்துள்ளார்.
8 Jan 2024 7:32 PM ISTஆக்ராவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ விபத்து..!! 9 பேர் காயம் எனத் தகவல்
ஆக்ராவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 9 பேர் காயமடைந்தனர்.
26 Oct 2023 12:36 AM ISTகாலணிகள் தயாரிப்பில் கலக்கும் ஆக்ரா..!
ஆக்ரா என்றதும் எல்லோருக்கும் காதல் சின்னமான தாஜ்மகால்தான் நினைவுக்கு வரும். அடுத்து, அக்பரின் கோட்டை நிழலாடும். ஆனால் இன்னொரு முகமும் ஆக்ராவுக்கு...
16 Sept 2023 2:34 PM ISTஉத்தரபிரதேசத்தில் கார் மோதி 3 மாணவர்கள் உயிரிழப்பு
உத்தரபிரதேசத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
12 May 2023 5:28 AM ISTஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக லாரி மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி
உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக லாரி மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
28 Dec 2022 1:15 PM ISTஆக்ராவில் காணாமால் போன இரண்டரை வயது குழந்தை; சி.சி.டி.வி. காட்சியால் மதுராவில் மீட்கப்பட்டது
சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது, குழந்தையை ரிக்ஷாவில் வைத்து ஒருவர் கடத்திச் செல்வது தெரியவந்தது.
26 Nov 2022 3:57 AM ISTசுதந்திர தின ஊர்வலத்தின் போது இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பிய 3 பேர் கைது!
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நாட்டுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 Aug 2022 2:58 PM IST