இ-சேவை மையங்கள் மூலம் தமிழ் வழியில் படித்தற்கான சான்றிதழ் வழங்கும் பணியை  துரிதப்படுத்த பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

இ-சேவை மையங்கள் மூலம் தமிழ் வழியில் படித்தற்கான சான்றிதழ் வழங்கும் பணியை துரிதப்படுத்த பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

தமிழக அரசின் இ-சேவை மையங்கள் மூலம், பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தற்கான (பிஎஸ்டிஎம்) சான்றிதழ் பெறும் சேவையை பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது
18 Aug 2022 9:59 AM IST