குறுகிய கால விவசாயக் கடனுக்கு 1.5% வட்டி மானியம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

குறுகிய கால விவசாயக் கடனுக்கு 1.5% வட்டி மானியம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

3 லட்சம் ரூபாய் வரையிலான குறுகிய கால விவசாயக் கடனுக்கு ஆண்டுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
17 Aug 2022 11:05 PM IST