இந்து மகாசபா நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு; கார் கண்ணாடி உடைப்பு

இந்து மகாசபா நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு; கார் கண்ணாடி உடைப்பு

கடையம் அருகே இந்து மகாசபா நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Aug 2022 10:49 PM IST