எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம்: தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு
கோரமண்டல் நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவுக்கான காரணத்தை கண்டறிய தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் குழுவை ஏற்படுத்தியது.
4 Feb 2024 10:24 PM ISTமக்களவையில் பேச லஞ்சம்: மஹுவா மொய்த்ரா மீதான பரிந்துரை இன்று தாக்கல்; எம்.பி. பதவி பறிபோகுமா..?
பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால் விரிவான விவாதத்துக்கு அனுமதி கேட்கப்படும் என பகுஜன் சமாஜ் எம்.பி. தெரிவித்தார்
8 Dec 2023 5:41 AM ISTசென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதனை மாற்ற கொலீஜியம் பரிந்துரை
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதனை மேகாலயா ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது.
3 Nov 2023 11:07 AM ISTபாட புத்தகத்தில் 'இந்தியா' என்பதற்கு பதில் 'பாரத்' என பெயர் மாற்ற பரிந்துரை
என்.சி.இ.ஆர்.டி பாட புத்தகங்களில் 'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரத்' என பெயர் மாற்ற பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
25 Oct 2023 2:54 PM ISTபுதிய அமைச்சருக்கான பரிந்துரை உள்துறைக்கு அனுப்பப்பட்டதா?
சந்திர பிரியங்கா ராஜினாமாவால் காலியான அமைச்சர் பதவி இடத்தை நிரப்ப உள்துறைக்கு பரிந்துரை அனுப்பப்பட்டதாக பரபரப்பு தகவல் பரவி வருகிறது.
11 Oct 2023 10:33 PM IST2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க முடிவு..!
2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.
10 Oct 2023 5:32 AM IST10 பொதுக்கழிப்பிடங்களை இடித்துவிட்டு புதிதாக கட்ட அரசுக்கு பரிந்துரை
ஊட்டியில், மோசமான நிலையில் உள்ள 10 பொதுக்கழிப்பிடங்களை இடித்துவிட்டு புதிதாக கட்ட அரசுக்கு பரிந்துரை செய்து உள்ளதாக நகராட்சி கூட்டத்தில் ஆணையாளர் பேசினார்.
31 Aug 2023 1:00 AM ISTமணிப்பூர் வீடியோ விவகாரம்: சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை
மணிப்பூர் வீடியோ விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
27 July 2023 7:14 PM ISTசுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகள் நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நேற்று கூடியது.
6 July 2023 6:51 AM ISTநிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை
நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
6 May 2023 1:10 AM ISTதலைமைச் செயலகம் அருகே மகளுடன் காவலர் போராட்டம் - தவறான சிகிச்சை குறித்து மருத்துவ விசாரணை நடத்த பரிந்துரை
தவறான சிகிச்சை குறித்து மருத்துவ விசாரணை நடத்த மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு ஓட்டேரி போலீசார் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர்.
15 April 2023 12:09 PM ISTபள்ளி பாடப்புத்தகங்களில் வேதங்கள், கீதையை சேர்க்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை
பள்ளி பாடப்புத்தகங்களில் வேதங்கள், கீதை, பேசப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை சேர்க்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.
22 Dec 2022 9:09 AM IST