சூலப்பிடாரியம்மன் கோவில் தேர் திருவிழா   64 அடி உயரமுள்ள தூக்குதேரை தோளில் சுமந்தபடி வீதிவந்த பக்தர்கள்

சூலப்பிடாரியம்மன் கோவில் தேர் திருவிழா 64 அடி உயரமுள்ள தூக்குதேரை தோளில் சுமந்தபடி வீதிவந்த பக்தர்கள்

கடையத்தில் உள்ள சூலப்பிடாரியம்மன் கோவில் தேர் திருவிழாநடந்தது. இதில் 64 அடி உயரமுள்ள தூக்குதேரை பக்தர்கள் தோளில் சுமந்தபடி வீதிஉலாவாக சென்றனர்.
17 Aug 2022 8:13 PM IST