கிண்டி அரசு டாக்டரை கத்தியால் குத்திய இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன்
கிண்டியில் அரசு டாக்டரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Dec 2024 5:37 PM IST"நான் நலமாக உள்ளேன்.." - சிகிச்சை பெற்று வரும் டாக்டர் பாலாஜி
கத்திக்குத்து சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
14 Nov 2024 10:53 AM IST"தாய் பாசத்தால் இந்த முடிவை எடுத்திருக்கிறான்..' - டாக்டரை கத்தியால் குத்திய விக்னேஷின் தாய்
டாக்டரை கத்தியால் குத்தியது தெரியாது என்றும், என் மகன் செய்தது தவறுதான் என்றும் விக்னேஷின் தாயார் பிரேமா தெரிவித்துள்ளார்.
14 Nov 2024 8:11 AM ISTடாக்டர் மீது தாக்குதலை கண்டித்து இன்று தர்ணா போராட்டம் அறிவிப்பு
தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இன்று காலை அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பினர் தர்ணாவில் ஈடுபட உள்ளனர்.
14 Nov 2024 7:10 AM ISTதுணை முதல்-அமைச்சர் கார் முன் டாக்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
டாக்டர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து அரசு டாக்டர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Nov 2024 2:11 PM ISTஅரசு டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள ஸ்டாலினின் தி.மு.க. அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
13 Nov 2024 1:32 PM ISTடாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.
13 Nov 2024 12:28 PM ISTதார்வார் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய வழக்கில் வாலிபருக்கு 2 ஆண்டு சிறை
தொழிலாளியை கத்தியால் குத்தியதற்கு வாலிபருக்கு தார்வார் மவாட்ட கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
2 Sept 2023 12:15 AM ISTவாலிபரை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி
பெங்களூரு அல்சூர்கேடில் விநாயகர் சிலை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
28 Aug 2023 12:15 AM ISTநாய் வளர்ப்பதில் தகராறு அணுமின் நிலைய ஊழியருக்கு கத்திக்குத்து - மற்றொரு ஊழியர் கைது
நாய் வளர்ப்பதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக அணு மின் நிலைய ஊழியருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக மற்றொரு ஊழியர் கைது செய்யப்பட்டார்.
16 Nov 2022 12:34 PM ISTரெயில்வே பெண் போலீசை கத்தியால் குத்தியவர் கைது
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் பெண் போலீஸ் ஆசிர்வாவை கத்தியால் குத்திய நபரை ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
26 Aug 2022 5:04 PM ISTபணத் தகராறில் கள்ளக்காதலியை கத்தியால் குத்திய தொழில் அதிபர் கைது
பணத் தகராறில் கள்ளக்காதலியை கத்தியால் குத்திய தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
17 July 2022 9:43 AM IST