தூத்துக்குடியில் இருந்து  இலங்கைக்கு கடத்த முயன்ற  ரூ.20 லட்சம் பீடி இலைகள் சிக்கியது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் பீடி இலைகள் சிக்கியது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை கடலோர பாதுகாப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை கடலில் வீசி விட்டு தப்பிய கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.
17 Aug 2022 4:10 PM IST