பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் கடந்த ஓராண்டில் 45 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி

பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் கடந்த ஓராண்டில் 45 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி

கடந்த ஓராண்டில் பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் 45 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
17 Aug 2022 2:26 PM IST