
நெல்லை ஜாகீர் உசேன் கொலை வழக்கு: உதவி ஆணையர் சஸ்பெண்ட்
இந்த வழக்கில் நேற்று, காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.
20 March 2025 7:31 AM
மளிகை கடைக்காரர் கொலை வழக்கு: அ.தி.மு.க. மகளிரணி மாவட்ட செயலாளர் கணவருடன் கைது
மளிகை கடைக்காரர் கொலை வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10 Jan 2024 1:23 AM
ஏராளமான முரண்பாடுகள்.. கோவை கோர்ட்டில் ஆயுள் தண்டனை பெற்றவரை விடுதலை செய்தது ஐகோர்ட்டு
கொலை வழக்கை விசாரித்த கோவை மாவட்ட செசன்சு கோர்ட்டு, வேடியப்பனுக்கு ஆயுள் தண்டனை விதித்து 2019-ம் ஆண்டு தீர்ப்பு அளித்திருந்தது.
27 Jan 2024 7:01 AM
முக்கிய தடயமான தலைமுடி.. 30 ஆண்டுகளாக நீடித்த கொலை வழக்கில் இந்திய வம்சாவளி நபருக்கு ஆயுள் தண்டனை
சந்தீப் பட்டேல் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு ஓல்டு பெய்லி கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது.
17 Feb 2024 12:39 PM
சென்னையில் இளைஞர் ஆணவக்கொலை வழக்கில் 5 பேர் கைது
சாதி மறுப்புத் திருமணம் செய்த இளைஞரை பெண்ணின் சகோதரர் ஆணவக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25 Feb 2024 4:24 AM
கருணையற்ற தி.மு.க. அரசு தம்பி சாந்தனை மரணம் வரை தள்ளியுள்ளது - சீமான்
தம்பி சாந்தனின் உயிரற்ற உடலையாவது அவரது தாயிடம் ஒப்படைக்க மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
28 Feb 2024 7:24 AM
முன்னாள் பிரதமர் பூட்டோவிடம் நியாயமான விசாரணை நடைபெறவில்லை - பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு
இந்த வழக்கு தலைமை நீதிபதி காசி பேஸ் ஈசா தலைமயிலான 9 நீதிபதிகளை கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
6 March 2024 7:39 PM
விவசாயி கொலையில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை
கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் 5 பேருக்கும் சிறை தண்டனையோடு தலா ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
11 March 2024 10:22 AM
மதரசா ஆசிரியர் கொலை வழக்கு.. 3 ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களை விடுதலை செய்தது கேரள கோர்ட்டு
குற்றவாளிகள் மீதான கொலை குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசு தரப்பு தவறியதால் அவர்களை விடுவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
31 March 2024 8:04 AM
சீக்கிய மத குரு கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி என்கவுண்ட்டரில் பலி
உத்தரகாண்டில் சீக்கிய மத குருவான பாபா தர்செம் சிங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டார்.
9 April 2024 10:26 PM
நீதிமன்றங்கள் வெறும் டேப் ரெக்கார்டர்களாக செயல்படக் கூடாது- சுப்ரீம் கோர்ட்டு தடாலடி
அரசு வழக்கறிஞர் நடத்தும் குற்றவியல் விசாரணை, சுதந்திரமாகவோ அல்லது நியாயமானதாகவோ இல்லை என்ற அச்சம் பொதுமக்களின் மனதில் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
5 May 2024 11:53 AM
நெல்லை ரவுடி வெட்டிக்கொலை: 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை
நெல்லை ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 May 2024 6:01 AM