ரெயிலில் இருந்து தவறி விழுந்து பெண் கார்டு பலி

ரெயிலில் இருந்து தவறி விழுந்து பெண் 'கார்டு' பலி

குடியாத்தம் அருகே பணியில் இருந்த ரெயில்வே பெண் ‘கார்டு’ ரெயிலில் இருந்து தவறிவிழுந்து பலியானார். இதனால் சுமார் 45 நிமிடம் ரெயில் தாமதமாக சென்றது.
17 Aug 2022 12:06 AM IST