அரசு செயல்படவில்லை - கர்நாடக மந்திரி பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பு

அரசு செயல்படவில்லை - கர்நாடக மந்திரி பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பு

அரசு செயல்படவில்லை என கூறிய ஆடியோ பதிவு என்னுடையது தான் என்று கூறி மந்திரி மாதுசாமி ஒப்பு கொண்டுள்ளார்.
16 Aug 2022 8:18 PM IST