தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எங்கே?: அன்புமணி ராமதாஸ் கேள்வி

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எங்கே?: அன்புமணி ராமதாஸ் கேள்வி

இனியாவது முதல்-அமைச்சர் விழித்துக் கொண்டு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
20 Nov 2024 4:54 PM IST
காவல்துறை உயரதிகாரி தாக்கப்படும் அளவிற்கு சட்டம் - ஒழுங்கு சீர்கெட மதுவே முதன்மைக் காரணம் - சீமான்

காவல்துறை உயரதிகாரி தாக்கப்படும் அளவிற்கு சட்டம் - ஒழுங்கு சீர்கெட மதுவே முதன்மைக் காரணம் - சீமான்

காவல்துறை உயரதிகாரி தாக்கப்படும் அளவிற்கு சட்டம் - ஒழுங்கு சீர்கெட அரசு விற்கும் மதுவே முதன்மைக் காரணம் என சீமான் கூறியுள்ளார்.
4 Sept 2024 12:11 PM IST
திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதலே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது - எடப்பாடி பழனிசாமி

திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதலே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது - எடப்பாடி பழனிசாமி

சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் வண்ணம் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தாமதமின்றி உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
27 Jan 2024 12:47 PM IST
டெட்ரா பேக் மது விற்பனை தமிழக வளர்ச்சிக்கு நல்லதல்ல - ஜி.கே.வாசன்

'டெட்ரா பேக்' மது விற்பனை தமிழக வளர்ச்சிக்கு நல்லதல்ல - ஜி.கே.வாசன்

டாஸ்மாக் கடைகளை மூடுவதாக கூறிய ஆட்சியாளர்கள், தற்போது கடைகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூட தயாராக இல்லை என்று ஜி.கே.வாசன் கூறினார்.
26 Nov 2023 4:00 AM IST
நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி

நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி

தமிழகத்தின் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 Oct 2023 7:21 PM IST
தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு குறித்து விவாதிக்கக் கோரி மாநிலங்களவையில் அதிமுக நோட்டீஸ்

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு குறித்து விவாதிக்கக் கோரி மாநிலங்களவையில் அதிமுக நோட்டீஸ்

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு குறித்து விவாதிக்கக் கோரி மாநிலங்களவையில் அதிமுக நோட்டீஸ் அளித்துள்ளது.
26 July 2023 2:30 PM IST
சட்டம்-ஒழுங்கு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சட்டம்-ஒழுங்கு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
11 July 2023 8:20 AM IST
நீண்ட உறக்கத்தில் இருந்துள்ளார்...! ஸ்டாலினை யாராவது எழுப்புங்கள்- குஷ்பு விமர்சனம்

நீண்ட உறக்கத்தில் இருந்துள்ளார்...! ஸ்டாலினை யாராவது எழுப்புங்கள்- குஷ்பு விமர்சனம்

யாராவது அவரை முதல்வர் ஸ்டாலினை எழுப்பி உண்மையான படத்தைக் காட்ட முடியுமா? நீண்ட நாட்களாக உறக்கத்தில் இருந்துள்ளார் என குஷ்பு விமர்சித்துள்ளார்.
14 Feb 2023 10:45 AM IST
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது - ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது - ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போதைப் பொருள் கலாச்சாரம் விஸ்வரூபமாக உருவெடுத்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
3 Jan 2023 3:22 PM IST
சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது மாநிலங்களின் பொறுப்பு - பிரதமர் மோடி

சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது மாநிலங்களின் பொறுப்பு - பிரதமர் மோடி

சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது மாநிலங்களின் பொறுப்பு என மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார்.
28 Oct 2022 11:07 AM IST
சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்

சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்

கள்ளக்குறிச்சியில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடந்தது.
24 Sept 2022 12:15 AM IST
ஆந்திராவில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - சந்திரபாபுநாயுடு

ஆந்திராவில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - சந்திரபாபுநாயுடு

ஆந்திராவில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று சந்திரபாபுநாயுடு கூறினார்.
25 Aug 2022 2:54 AM IST