தஞ்சை ராஜகோரி சுடுகாட்டில் உடல் தகனம் செய்ய ரூ.3 ஆயிரம் கட்டணம்
தஞ்சை ராஜகோரி சுடுகாட்டில் உடல் தகனம் செய்ய ரூ.3 ஆயிரம் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 Oct 2023 3:00 AM ISTமறைந்த இயக்குனரும், நடிகருமான மாரிமுத்துவின் உடலுக்கு சொந்த ஊரில் இறுதி சடங்கு
இயக்குனரும், நடிகருமான மாரிமுத்துவின் உடலுக்கு அவரது சொந்த ஊரில் இறுதி சடங்கு நடைபெற்று வருகிறது.
9 Sept 2023 2:37 PM ISTஎன்ஜினீயர் உடல் கிருஷ்ணகிரிகொண்டு வரப்பட்டு உடல் தகனம்
மும்பை கிரேன் விபத்தில் உயிர் இழந்த என்ஜினீயரின் உடல் கிருஷ்ணகிரிக்கு வந்தது. இறுதி சடங்கிற்கு பிறகு உடல் தகனம் செய்யப்பட்டது.
3 Aug 2023 12:15 AM ISTகொலையான ஜெயின் துறவியின் உடல் தகனம்
பெலகாவியில் கொலையான ஜெயின் துறவியின் உடல் ஜெயின் சமூக முறைப்படி தகனம் செய்யப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) அமைதி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
10 July 2023 2:38 AM ISTநடிகர் மனோபாலாவின் உடல் தகனம்;இறுதி சடங்கு செய்த ஒரே மகன் இதயத்தை கனக்க செய்த காட்சிகள்
நடிகர் மனோபாலாவின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
4 May 2023 1:11 PM ISTபுதுக்கோட்டை ராணி ரமாதேவியின் உடல் தகனம்
மரணமடைந்த புதுக்கோட்டை ராணி ரமாதேவியின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
14 April 2023 1:13 AM ISTமறைந்த வாணி ஜெயராம் உடலுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் இறுதி மரியாதை... 30 குண்டுகள் முழங்க உடல் தகனம்...!
மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.
5 Feb 2023 2:53 PM ISTஉத்தரபிரதேசத்தில் சொந்த கிராமத்தில் முலாயம்சிங் யாதவ் உடல் தகனம்; தலைவர்கள் இறுதி அஞ்சலி
உத்தரபிரதேசத்தில் உள்ள சொந்த கிராமத்தில் முலாயம்சிங் யாதவின் உடல் தகனம் ெசய்யப்பட்டது. ராஜ்நாத்சிங், அசோக் கெலாட், சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
12 Oct 2022 1:10 AM ISTகூத்தாநல்லூரை சேர்ந்தவர் உடல் சொந்த ஊரில் தகனம்
குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட கூத்தாநல்லூரை சேர்ந்தவர் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
17 Sept 2022 12:15 AM ISTஇறந்த மனிதனை தகனம் செய்வதில் கூட பிரச்சனையா? – நீதிபதிகள் கேள்வி
நமது நாட்டில் மட்டுமே அனைத்து செயல்பாட்டிற்கும் பிரச்சனை ஏற்படுகிறது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
16 Aug 2022 6:15 PM IST