
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'லால் சலாம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'லால் சலாம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
1 Oct 2023 9:47 AM
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை திருட்டு: பணிப்பெண் தொடர்ந்த வழக்கு - போலீசார் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை விடுவிக்க கோரி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பணிப்பெண் தொடர்ந்த வழக்கில் போலீசார் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Aug 2023 2:38 PM
"நீங்கள்தான் நான் என்பதை உணர்கிறேன் அப்பா" - ரஜினிகாந்த் குறித்து மகள் ஐஸ்வர்யா நெகிழ்ச்சி பதிவு
'லால் சலாம்' திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பது குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
6 Jun 2023 12:08 AM
ரஜினி மகள் வீட்டில் நகை திருட்டு சம்பவம் - கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவு
பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் கார் டிரைவர் வெங்கடேசன் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 April 2023 2:10 PM
வில்வித்தை சாம்பியன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!
வில்வித்தை போட்டிகளில் சிறுவயது முதலே அசத்தி வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன், சிறு நேர்காணல்...
30 March 2023 11:54 AM
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில், நகைகள் திருடு போன வழக்கில் மேலும் 43 சவரன் நகைகள் மீட்பு..!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில், நகைகள் திருடு போன வழக்கில் மேலும் 43 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
29 March 2023 8:51 AM
நகை திருட்டு வழக்கில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவிடம் போலீஸ் விசாரணை?
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகை திருட்டு வழக்கில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
24 March 2023 5:13 AM
ஐஸ்வர்யாவின் பினாமி நான்...! கணவருக்கே டேக்கா கொடுத்த பலே ஈஸ்வரி...!
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடியதாக கைது செய்யப்பட்ட பெண் பணியாளர் தன்னை ஐஸ்வர்யாவின் பினாமி என்று கூறி கணவரை ஏமாற்றியது தெரியவந்தது.
23 March 2023 7:18 AM
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நகைகள் திருடுபோனது தொடர்பாக வேலைக்காரப்பெண் கைது..!
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நகைகள் திருடுபோனது தொடர்பாக வேலைக்காரப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
21 March 2023 7:16 AM
வீட்டு லாக்கரில் இருந்த நகைகள் மாயம் - காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகார்
வீட்டில் இருந்த நகைகள் மாயமானதாக நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா போலீசில் புகார் அளித்துள்ளார்.
20 March 2023 3:32 AM
ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விசாரிக்க திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவு
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் படக்குழுவிடம் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
20 March 2023 3:09 AM
தனுஷ்,ஐஸ்வர்யா விவாகரத்து கோரி மனு தாக்கலா...! விமர்சகர் டுவிட்டால் பரபரப்பு
ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு தனுஷ் துரோகம் செய்துவிட்டதாக பாலிவுட் விமர்சகர் உமைர் சந்து டுவீட் செய்து உள்ளார்.
15 March 2023 4:56 AM