'அமுல்' நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனமாக மாற்ற வேண்டும் - பிரதமர் மோடி
கூட்டுறவு சங்கங்களுக்கு உதவும் வகையில் பா.ஜனதா அரசு ரூ.1 லட்சம் கோடி அளவிலான நிதியை உருவாக்கி இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
23 Feb 2024 2:17 AM ISTதமிழகத்தில் அமுல் நிறுவனம் தொடங்குவது தொடர்பாக குஜராத் அரசு எதுவும் பேசவில்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்
தமிழகத்தில் அமுல் நிறுவனம் தொடங்குவது தொடர்பாக குஜராத் அரசு எதுவும் பேசவில்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
26 May 2023 8:59 AM IST"அமுல் நிறுவனத்திடம் ஆவின் வீழ்ந்து விடக்கூடாது", தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முன்வர வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
25 May 2023 12:40 PM ISTஒரேயொரு டுவிட்டர் பதிவு; கர்நாடக அரசியலில் புயலை கிளப்பிய அமுல் நிறுவனம்
காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, கன்னடர்கள் அனைவரும் அமுல் தயாரிப்புகளை வாங்க கூடாது என உறுதி எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
9 April 2023 4:13 PM ISTஅமுல் நிறுவனம் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களை இணைக்கும் செயல்முறை தொடக்கம் - அமித்ஷா தகவல்
அமுல் நிறுவனம் மற்றும் பிற 5 கூட்டுறவு சங்கங்களை இணைத்து பல மாநில கூட்டுறவு சங்கம் உருவாக்கும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய கூட்டுறவு துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
10 Oct 2022 8:05 AM ISTபால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது அமுல் நிறுவனம்
அமுல் நிறுவனம் பால் விலையை உயர்த்தி உள்ளது.
16 Aug 2022 3:30 PM IST