2023-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்ற லயோனல் மெஸ்சி..!
மெஸ்சி இந்த விருதை தொடர்ந்து 2-வது முறையாக வென்று அசத்தியுள்ளார்.
16 Jan 2024 4:33 PM ISTஉலகக்கோப்பை கால்பந்து போட்டியை உலகம் முழுவதும் 200 கோடி பேர் பார்த்துள்ளனர் - 'பிபா' தலைவர் தகவல்
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இதுவரை 200 கோடி பேர் பார்த்துள்ளதாக ‘பிபா’ தலைவர் இன்பான்டினோ கூறியுள்ளார்.
8 Dec 2022 3:10 AM ISTகால்பந்து உலகக்கோப்பை: மனித உரிமை தொடர்பான வாசகத்தை பயன்படுத்தக் கூடாது - டென்மார்க் அணிக்கு பிபா கடிதம்
சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் அரசியல் பதிவுகள் எதுவும் ஜெர்சியில் இடம் பெறக்கூடாது என பிபா அமைப்பு தெரிவித்துள்ளது.
11 Nov 2022 12:09 AM ISTஇந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்; உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறும் - பிபா
இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி பிபா உத்தரவிட்டுள்ளது.
27 Aug 2022 7:31 AM ISTஅகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பிபா அமைப்பு இன்று நீக்கியுள்ளது.
26 Aug 2022 11:57 PM ISTஇந்திய கால்பந்து சம்மேளனம் தொடர்பான வழக்கு: 3 பேர் கொண்ட நிர்வாக கமிட்டி கலைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!
கால்பந்து சம்மேளனத்தை நிர்வகிப்பதற்கு அமைக்கப்பட்ட கமிட்டி நீக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
22 Aug 2022 1:06 PM IST"ஏற்கனவே திட்டமிட்ட போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்" - 'பிபா'வுக்கு மத்திய விளையாடுத்துறை அமைச்சகம் கடிதம்
இந்திய கிளப் அணிகள் ஏற்கனவே திட்டமிட்ட போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று ‘பிபா’வுக்கு மத்திய விளையாடுத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
20 Aug 2022 4:33 AM ISTஉலகக்கோப்பை கால்பந்து இந்தியாவில் நடத்த முயற்சி எடுங்கள் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்
17 வயதுக்கு உள்பட பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடத்தப்பட வேண்டும் என்பது மட்டுமே எங்கள் அக்கரை என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
17 Aug 2022 12:50 PM ISTஇந்திய கால்பந்து கூட்டமைப்பை பிபா சஸ்பெண்ட் செய்தது துரதிர்ஷ்டவசமானது: முன்னாள் வீரர்
இந்திய கால்பந்து கூட்டமைப்பை பிபா சஸ்பெண்ட் செய்தது துரதிர்ஷ்டவசமானது என்று இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்சங் பூட்டியா தெரிவித்துள்ளார்.
16 Aug 2022 11:56 PM ISTகால்பந்து கூட்டமைப்பு விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வேண்டுகோள்
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு இன்று தற்காலிகமாக ரத்து செய்தது.
16 Aug 2022 12:53 PM IST