சுதந்திர தின விழாவில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்
ஈரோட்டில் நடந்த சுதந்திர தின விழாவில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
16 Aug 2022 3:32 AM IST75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: வ.உ.சி. பூங்கா மைதானத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசியக்கொடி ஏற்றினார்- போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்பு
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டமாக வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தேசியக்கொடி ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
16 Aug 2022 3:27 AM ISTசுதந்திர தின விழாவில் 313 பேருக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
சுதந்திர தின விழாவில் 313 பேருக்கு கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
16 Aug 2022 3:22 AM IST