நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி? டி.டி.வி.தினகரன் பதில்

நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி? டி.டி.வி.தினகரன் பதில்

‘‘நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளுடன் நிச்சயம் கூட்டணி அமைப்போம்’’ என அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் அறிவித்தார்.
16 Aug 2022 3:07 AM IST