சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாட்டம்

சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாட்டம்

புதுக்கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் கவிதாராமு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
16 Aug 2022 12:00 AM IST