இரு சக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த பாம்பு கடித்ததில் ஒருவர் உயிரிழப்பு
இரு சக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த பாம்பு கடித்ததில் டீக்கடை உரிமையாளர் உயிரிழந்தார்.
9 Dec 2024 12:46 PM ISTசிவகாசியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை
சிவகாசியில் 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்களால் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டது
1 Nov 2024 4:56 AM ISTசிவகாசியில் பட்டாசு விற்பனை 20 சதவீதம் சரிவு - வியாபாரிகள் கவலை
சிவகாசியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசு விற்பனை 20 சதவீதம் சரிந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
28 Oct 2024 9:16 AM ISTசிவகாசி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை : 3 பேர் கைது
காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
25 July 2024 8:05 AM ISTசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : 2 பேர் பலி
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஆலையில் பணியாற்றிய இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
9 July 2024 10:49 AM ISTபட்டாசு ஆலை வெடிவிபத்து: போர்மென் கைது
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
10 May 2024 6:43 AM ISTசிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து - ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
9 May 2024 10:00 PM ISTபட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் இரங்கல்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
9 May 2024 5:47 PM ISTசிவகாசி அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து - 5 பேர் படுகாயம்
வெடி விபத்தில் குடோன் உரிமையாளர் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
6 May 2024 8:32 PM ISTபள்ளிக்கூடம் செல்ல வற்புறுத்தியதால் 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை... துக்கம் தாங்காமல் தாயும் தற்கொலை
பள்ளிக்கு செல்லும்படி தாய் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
30 March 2024 2:43 AM ISTஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசி, மதுரையில் இன்று பிரசாரம்
சிவகாசியில் விஜயபிரபாகரனையும், மதுரையில் டாக்டர் சரவணனையும் ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் செய்ய உள்ளார்.
28 March 2024 8:03 AM ISTகாதலனை மறக்க முடியாமல் மனைவி தவித்ததால் புதுமாப்பிள்ளை தற்கொலை - திருமணமான 3 வாரத்தில் சோகம்
காதலனை மறக்க முடியாமல் மனைவி தவித்ததால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
17 March 2024 5:47 AM IST