நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

ஐகோர்ட்டு உத்தரவுப்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசினார்.
15 Aug 2022 10:41 PM IST