கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை

கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை

புதுவையில் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
7 Aug 2023 4:13 PM GMT
கருணாநிதி 5-ம் ஆண்டு நினைவு தினம்: முதல்-அமைச்சர் தலைமையில்  தி.மு.க.வினர் அமைதி பேரணி

கருணாநிதி 5-ம் ஆண்டு நினைவு தினம்: முதல்-அமைச்சர் தலைமையில் தி.மு.க.வினர் அமைதி பேரணி

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது.
7 Aug 2023 1:46 AM GMT
கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டி: சென்னை மெரினா கடற்கரை சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டி: சென்னை மெரினா கடற்கரை சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டியையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
5 Aug 2023 6:39 AM GMT
சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிட கட்டுமானப்பணி 90 சதவீதம் நிறைவு - அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிட கட்டுமானப்பணி 90 சதவீதம் நிறைவு - அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்படும் கருணாநிதி நினைவிட அருங்காட்சியகத்தின் கட்டுமானப்பணி 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
3 Aug 2023 12:19 AM GMT
கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற உள்ளது.
2 Aug 2023 4:34 AM GMT
தமிழ்நாட்டில் வீதிதோறும் பொறியியல் பட்டதாரிகள் இருப்பதற்கு கருணாநிதி தான் காரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

'தமிழ்நாட்டில் வீதிதோறும் பொறியியல் பட்டதாரிகள் இருப்பதற்கு கருணாநிதி தான் காரணம்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் ஐ.டி. புரட்சிக்கு வித்திட்டவர் கருணாநிதி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
15 July 2023 9:09 AM GMT
காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை- மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை- மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை நிறுவ வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
2 July 2023 10:20 AM GMT
கருணாநிதி சொன்ன மூன்று சிவாஜிகள்

கருணாநிதி சொன்ன மூன்று சிவாஜிகள்

26-6-2007 அன்று சாதனைத் திருவிழா என்ற பெயரில் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தின் 804-வது நாள் வெற்றி விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில்...
22 Jun 2023 5:39 AM GMT
கருணாநிதி நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவி

கருணாநிதி நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவி

ஆம்பூரில் கருணாநிதி நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்.
18 Jun 2023 5:58 PM GMT
கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் இணைந்து பங்கேற்ற விழா

கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் இணைந்து பங்கேற்ற விழா

புதுக்கோட்டை பழனியப்பா திரையரங்கத்திற்கு எம்.ஜி.ஆர். 3 முறை வந்திருக்கிறார். அதில் 2 நிகழ்ச்சிகள் அவரது திரைப்பட வெற்றி விழாக்கள். மற்றொன்று தி.மு.க....
8 Jun 2023 3:50 AM GMT
விளையாட்டு மைதானத்திற்கு சூட்டப்பட்ட கருணாநிதியின் பெயரை கருப்பு மை பூசி பா.ஜனதாவினர் அழித்ததால் பரபரப்பு

விளையாட்டு மைதானத்திற்கு சூட்டப்பட்ட கருணாநிதியின் பெயரை கருப்பு மை பூசி பா.ஜனதாவினர் அழித்ததால் பரபரப்பு

விளையாட்டு மைதானத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, அவரது பெயரை கருப்பு மை பூசி அழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து எம்.எல்.ஏ., மேயர் தலைமையில் தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.
3 Jun 2023 10:01 PM GMT
கற்கண்டு சூரியன் கலைஞர் கருணாநிதி!

கற்கண்டு சூரியன் கலைஞர் கருணாநிதி!

கருணாநிதியை பற்றி கோடி நினைவலைகள் என் நெஞ்சில் எழுகின்றன. எதைத் தொடுப்பது? எதை விடுப்பது? என கண்கள் ததும்புகின்றன.
3 Jun 2023 10:44 AM GMT